Page 19 of 35
கான்டீனில் இருவரும் சென்றதும் ஒரு டேபிளில் அமுதா அமர்ந்துவிட சுரபியோ
”நீ இரு நான் போய் எனக்கான லன்ச் கொண்டு வரேன்“ என சொல்லிவிட்டு செல்ல அமுதா காத்திருந்தாள் அவளை அங்கிருந்த அனைவரும் வியப்புடன் பார்க்க அவளோ அனைவரையும் பார்த்து நட்புடன் சிரிக்க சிலர் சிரித்தார்கள் சிலர் முறைத்தார்கள் அதனால் அவள் சுரபியின் வரவிற்காக காத்திருந்தாள் சுரபியும் வந்தாள் அவள் கொண்டு வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ி வந்தேன் எனக்குன்னா சின்ன டிபன்பாக்ஸ்ல கொண்டு வந்திருப்பேன்“
”அப்படியா”
”ஆமாம்கா இன்னிக்கு என் கையால செய்த சாப்பாட்டைதான் நீங்க சாப்பிடனும்” என