Page 21 of 35
”சார்“
”பரவாயில்லைம்மா நல்ல டேலன்டான பொண்ணைதான் வேலைக்கு கூட்டிட்டு வந்திருக்க”
”தாங்ஸ் சார்“
”இப்பதான் பார்த்தேன் வேலையை ரொம்ப சின்சியரா செய்றா“
”அவள் ஊர்க்கார பொண்ணு சார் பொறுப்பாதான் இருப்பா”
”நல்லது இருந்தாலும் ஒரு வாரம் பார்க்கிறேன்“
”தாராளமா பாருங்
...
This story is now available on Chillzee KiMo.
...
டாள் அவள் சொன்ன ஏரியா வரை கார் சென்று நின்றது
”உன் ஏரியா வந்தாச்சி வீடு எங்க இருக்குன்னு சொல்லு அங்கயே விடறேன்“
”அக்கா தப்பா நினைக்காதீங்க அக்கா“