Page 24 of 35
முடிஞ்சிடுதுன்னு அதுக்கு அப்புறம் எனக்கென்ன வேலை அதான் கிளம்பிவந்துட்டேன்“
”சரி“
”ஆமா நீ எங்க இருக்க”
”வந்துக்கிட்டே இருக்கேன்“
”ஏன் லேட்டு“
”என்ன ரொம்ப அதிகாரம் பண்றீங்க”
”பின்ன நான் பண்ணாம வேற யார் பண்ணுவா காலம் கெட்டுக்கிடக்கு பொழுது சாயற நேரம் ஒரு பொண்ணு வீட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
நெருப்பு அணைஞ்சிடும்“
”ரொம்ப ஓட்டாத சீக்கிரமா வந்து சேரு” என அதட்டிவிட்டு போனை கட் செய்தான் வீரையன். சுரபியும் மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கி விரைந்தாள்.