Page 26 of 35
”எங்க ஊர்ல காபின்னா அது கருப்பட்டி காபிதான் தினமும் நானே உனக்கு காபி போட்டு தரேன்” என சொல்ல அவளுக்கு அவனது பேச்சு மிகவும் பிடித்திருந்தது
”அப்புறம் வேலை எப்படியிருக்கு“
”வேற லெவல்ல இருக்கு”
”பரவாயில்லையே அப்படி என்ன வேலை“
”அதான் சொன்னேனே பேங்க் பேங்கா சுத்தற வேலை“
”புரியலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
ணத்தை தந்து கட்டிட்டு வான்னு சொன்னாரு நானும் பேங்க்ல போய் கட்டிட்டு வந்தேன்” என சொல்ல அவளே ஆச்சர்யப்பட்டு
”இந்தளவுக்கு அவர் உங்களை நம்பறார்ன்னா ஆச்சர்யமா இருக்குங்க”