Page 27 of 35
”நீயும் என்னை நம்பிப்பாரு அப்பதான் என் அருமை உனக்கு புரியும்”
”ம்ம்ம்” என முனகிக் கொண்டு காலியான காபி கப்பை அவனிடம் தந்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட அவனோ நொந்துப் போனான்
”ஊரே நம்பினா கூட கட்டின பொண்டாட்டி நம்மளை நம்ப மாட்டேங்கறாளே இவள் எப்ப நம்மளை நம்பறது நாம எப்ப இவள்கிட்ட உரிமையா நடந்துக்கறது ரொம்ப கஷ்டப்படனும் போல இருக்கு ம்ம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
சப்பாத்தி வறட்டி மாதிரிதான் இருக்கு ஆமா இது என்ன அடுப்புல களி செய்றியா”
”உப்புமா செய்றேன்”
”உப்புமாவா இது கோந்து பசை மாதிரியிருக்கு”