Page 31 of 35
சிறிது நேரத்தில் கருப்பட்டி காபியுடன் அவன் முன் வந்து நின்றாள் அவனும் அதற்குள் உடை மாற்றிக் கொண்டு வந்து அவள் தந்த காபியை பருகினான்
”நீ போடற காபியை சாப்பிட்டு பழகிட்டு வெளியில காபி குடிச்சா கசக்குது அமுதா“
”இது கருப்பட்டி காபி அத்தான் வெளியில இது கிடைக்குமா என்ன”
”ம்ம் அப்புறம் எவ்ளோ சேலரி“
”இன்னிக்குதானே
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”சாப்பாடு கொண்டு போனியா ஏன் அந்த கம்பெனியில கான்டீன் இல்லையா”
”இருக்கு அத்தான் ஆனா எனக்கு வெளி சாப்பாடு ஒத்துக்காது அதோட அந்த கான்டீன்ல பர்கர்