Page 28 of 35
”ரொம்ப ஓட்டாதீங்க எனக்கு வந்ததைதானே செய்ய முடியும்”
”அதுசரி உன்னை குத்தம் சொல்லி ஒரு பிரயோசனமும் இல்லை உங்கம்மாவை சொல்லனும்”
”என்ன”
”இல்லை உனக்கு சமையல் கத்துக் கொடுக்காம நல்லா படிக்க கத்துக் கொடுத்திருக்காங்களே அதுக்கு சொன்னேன்“
”படிப்புங்கறது ரொம்ப முக்கியமான விசயம் அது எல்லாருக்கும் வராது சமையல்ங்கறது
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டாலும் தரேன்“
”வார்த்தை முக்கியம் நாளைக்கு பாருங்க இந்த சுரபி யார்ன்னு இப்ப இந்த உப்புமாவை சாப்பிடலாம் வாங்க” என அழைக்க அவனோ விதியே என அந்த களியை சாப்பிட சென்றான்.