Page 25 of 35
வீரையனோ சுரபி வருவதற்குள் தன் தாயிடம் போன் போட்டு கேட்டு காபி ஒன்றை தயாரித்து வைத்திருந்தான் அதற்குள் அவளே வந்துவிட சுடசுட காபியுடன் அவளின் முன் நின்றான் வீரையன்
”காபி”
”எப்போ சர்வர் வேலைக்கு சேர்ந்தீங்க” என கிண்டல் அடிக்க அவனோ கோபித்துக் கொண்டு போக முயல தடுத்து நிறுத்தினாள் சுரபி
”சும்மா கலாய்ச்சேன்”
”உன
...
This story is now available on Chillzee KiMo.
...
ு”
”இது கருப்பட்டி காபி“
”ஓ அப்படியா இதுவரைக்கும் நான் குடிச்சதில்லை”
”எப்படியிருக்கு“
”ம் நல்லாயிருக்கு”