Page 23 of 35
”போதும்கா இப்பதான் சந்தோஷமா இருக்கு சரிக்கா நான் வரேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட சுரபி உடனே அங்கிருந்து செல்லவில்லை
”இந்த ஏரியாலதான் பிரித்வியும் இருக்காரு அவரை போய் பார்க்கலாமா வேணாம் தப்பு அவருக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சி அவரை பார்க்க போய் அவரோட ஒய்ப் நம்மளை தப்பா நினைச்சிட்டா அதனால பிரித்வி வாழ்க்கை நரகமாயிடும் வேணாம் அவனாவது சந்தோஷமா இருக்கட்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் வேலை முடிஞ்சது வந்துடடேன்“
”பரவாயில்லையே சீக்கிரமா வந்துட்டீங்களே“
”பின்ன பேங்க் என்ன 24 மணி நேரமா திறந்து வைச்சிருப்பாங்க 5 மணியோட