Page 32 of 35
பிட்சா சான்ட்விச் இதுதான் தர்றாங்க அது எலலாம் எனக்கு செட்டாகாது அத்தான்”
”உன் சமையலை அங்க இருக்கறவங்களுக்கும் காட்டிட்டியா”
”ம் அக்காவும் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க”
“ம் வேற”
”வேற என்ன அங்க இருக்கற எல்லாரையும் எனக்கு பிடிச்சி போச்சி என்னையும் எல்லாருக்கும் பிடிச்சி போச்சி என்கிட்ட எல்லாரும் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவரும் கலகலவென பேசியே உண்டு முடித்தார்கள்.
இரவு உறங்கும் போது அமுதா உறங்கிவிட்டாளா என நன்றாக பார்த்துவிட்டு பிரித்வி தனது நண்பன் ஒருவனுக்கு போன் செய்தான்