Page 30 of 35
”அத்தான் எனக்கு சூப்பரான வேலை கிடைச்சிருக்கு அத்தான்”
”அப்படியா“
”ஆமாம் அத்தான் ரொம்ப சுலபமா இருக்கு”
”என்ன வேலை”
”டேட்டா என்ட்ரி அத்தான்”
”ஓ சரி சரி”
”உங்களுக்கும் தெரியுமா”
”ம் தெரியும்”
”நேரம் போனதே தெரியலை அத்தான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அய்யோ மறந்தே போயிட்டேன் இருங்கத்தான் இதோ இப்ப வந்துடறேன்” என சொல்லி துள்ளிக் கொண்டு கிச்சனுக்கு ஓடினாள் அவளின் மகிழ்ச்சியைக்கண்டு அவனுக்கு நிம்மதி பெருமூச்சுதான் வந்தது.