Page 14 of 35
”அப்பா அம்மாகிட்டயும் சொல்லாத அவங்க வருத்தப்படுவாங்க“
”ஆமா உன்னை பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம அவங்க எடுத்த முடிவுதானே இந்த கல்யாணம் இதுல நீ கஷ்டப்படறதை அவங்க கிட்ட சொன்னாதானே அவங்க எடுத்த முடிவு தப்புன்னு உணர்வாங்க“
”வேணாம்டா இதுக்கு மேல அவங்க உணர்ந்து என்னாகப் போகுது சொல்லு ஆனது ஆச்சி பார்த்துக்கலாம்“
”நீ சொல்றதும் சரிதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
வளா வர்றவரைக்கும் நாம காத்திருக்கலாம் நாமளா போனா இளப்பமா நினைப்பா அவளே வந்தாதான் வாழ்க்கை சிறப்பா இருக்கும்” என நினைத்துக் கொண்டே பிரித்வியின் கம்பெனியை அடைந்தான் அவனை ஏற்கனவே பார்த்து