தொடர்கதை - அமுத சுரபி - 10 - சசிரேகா
அமுதாவை பிரித்வியின் மனைவியாக நினைக்க கூட சுரபியால் முடியவில்லை, பிரித்வி யார்? அவனது ரேன்ஜ் என்ன? என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும், அப்படியிருக்க அவளால் கற்பனையில் கூட அமுதாவை பிரித்வியின் பக்கம் நிற்க வைக்க பிடிக்கவில்லை, வெறுப்புற்றாள், அந்த வெறுப்புடன் தன் வீட்டிற்குச் செல்ல அங்கு வீரையனோ பல நாள் கழித்து குதூகலமாக இருந்தான், அவளுக்காக கேக் முக்கியமாக பிட்சா கூட வாங்கி வந்து காத்திருந்தான். அவளும் வந்தாள், சுரபியை கண்டதும் வீரையன் இயல்பாக அவளிடம் பேச சென்றான் ஆனால் அவளோ அமுதா பிரித்வியை நினைத்தபடியே யோசனையுடன் இருக்க இன்று பார்த்து அவனது கூச்சம் அச்சம் சற்று விலகியிருக்க துணிந்து அவளை அணைக்கவு
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் உன் புருஷன்தானே அந்த உரிமையில உன்னை நான் தொட்டேன் இது தப்பா”
”ஹனிமூன்ல இருந்தப்ப நான் உங்களை தேடி வந்தப்ப விலகி போயிட்டு, இப்ப வந்து புருஷன் அது இதுன்னு உரிமை பேசறீங்க, அன்னிக்கு நான் வேண்டாதவளாயிட்டேன் இன்னிக்கு மட்டும் நான் தேவைப்படறேனா உங்களுக்கு சே எல்லாம் இந்த உடம்புக்காகதானே எடுத்துக்கோங்க போதுமா” என எரிச்சலாக பேச அவனுக்கு அவமானமாகிப் போனது