Page 9 of 29
”அய்யோ அமுதா இதெல்லாம் ஒண்ணுமில்லாத பிரச்சனை, நீதான் சின்ன விசயத்தை கூட பெரிசா நினைக்கற, அதனால உன்னால தீர்வு கண்டுபிடிக்க முடியலை”
”என்ன இருந்தாலும் நீங்க ஒரு கம்பெனிக்கே ஓனரு, அதனால உடனே தீர்வு கண்டுபிடிச்சிட்டீங்க அத்தான் நான் அப்படியா”
”அதெல்லாம் ஒண்ணும் இல்லை அமுதா, உன்னாலயும் தீர்வு கண்டுபிடிக்க முடியும் நீ பயப்படற, உனக்கு வராத
...
This story is now available on Chillzee KiMo.
...
ேட்கவும் எனக்கு ஒண்ணும் பிடிபடல”
”இன்னும் பட்டிகாடு போலவே இருக்காத, ஈவ்னிங் படத்துக்கு போகலாம், டிக்கெட் வாங்கிட்டேன், புதுபடம் அதுக்குதான் கூப்பிட்டேன்”