Page 12 of 29
”மேடம்” என அழைக்க சுரபியோ அவளைப் பார்த்து
”என்ன”
”வாங்க உள்ள வாங்க”
“என்னவோ சந்தேகம்னு சொன்னியே என்ன அது”
”பரவாயில்லை மேடம் நானே அதை சால்வ் பண்ணிட்டேன்“
”நீயா உனக்கு அவ்ளோ திறமையில்லையே”
”என் வீட்டுக்காரர்கிட்ட சொன்னேன், அவர் எனக்கு தீர்வு சொன்னாரு”
...
This story is now available on Chillzee KiMo.
...
, இனி இந்த தப்பை செய்ய கூடாது இதே போல 3 முறை நீ சஸ்பெண்ட் ஆன அப்புறம் உனக்கு இங்க வேலை கிடையாது, இங்க மட்டும் இல்லை வேற எங்கயும் உனக்கு வேலை கிடைக்காதபடி ப்ளாக் மார்க் லிஸ்ட்ல உன் பேரை