Page 15 of 29
”அத்தான் எனக்கு வந்த சந்தேகத்தை உங்ககிட்ட கேட்டு தீர்த்துக்கிட்ட விசயம் அக்காவுக்கு தெரிஞ்சு அவங்க கம்பெனி விசயத்தை வெளிய சொல்லக்கூடாது, அதையும் மீறி சொன்னதால ஒரு வாரத்துக்கு என்னை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க அத்தான்” என சொல்லி மீண்டும் அழத் தொடங்க அவனுக்கு கஷ்டமாகிப் போனது. இதற்கு எப்படி சமாதானம் செய்வது என தெரியாமல் திணறினான், அவளே தனது அழுகையை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ை சட்டென அரவணைத்துக் கொண்டவன்
”இப்ப நீ வேலைக்கு போகனும்னு என்ன தலையெழுத்து இருக்கு சொல்லு, நீ வேலைக்கு போக வேணாம், வீட்ல இரு நான் உன்னை மகாராணி போல பார்த்துக்கிறேன்”