Page 17 of 29
”நான் என்னை பார்த்துக்கிறேன், என்னை நினைச்சி கவலைப்படாத நான் டிக்கெட் எடுத்துட்டேன், இப்பவே கிளம்பு உன்னை ட்ரெயின் ஏத்தி விடறேன்”
”ஆனா”
”ப்ச் எதுவும் பேசாத, அப்பா அம்மாவோட ஒரு வாரம் இரு, உன் மனசு மாறும், நானே வந்து உன்னை கூட்டிட்டு வந்துடறேன் சரியா” என சொல்ல அந்நேரம் அவளுக்கும் தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரவே அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
சி வரை அவர்கள் அவனை ஏற்கவில்லை, மாறாக அவனை விரட்டியதோடு அவளுக்கு அவசர அவசரமாக திருமணம் ஏற்பாடு செய்தார்கள், அந்த விசயம் கேள்விப்பட்டு கோபத்தில் அவனும் அவசர அவசரமாக பிடிக்காத திருமணத்தை