Page 19 of 29
”பின்ன என்ன அண்ணா உங்க ஒய்ப் பாருங்க, அப்பா அம்மா ஞாபகம் வந்ததும் உங்களை பத்தி கூட யோசிக்காம ஊருக்கு கிளம்பி போயிட்டாங்க ஆனா, என் பொண்டாட்டி வீடு தேடி வந்த அப்பா அம்மாவை அனுப்பிடுன்னு சொல்றா, சே அவளுக்கு அவங்க மேல பாசமே இல்லை அண்ணா”
”ப்ச் அது அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையிருக்கும் அதனால அப்படியிருக்கா அதை போய் பெரிசா எடுத்துக்காத இன்னொரு நாள் அவளே அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா அண்ணா” என கத்த
”சொல்டா”
”அடிக்கடி உன் கவனம் எங்கதான் போகுதோ”
”எங்கயும் போகலை, உன்னை நினைச்சா எனக்கு கவலையா இருக்கு”