Page 22 of 29
வாழத்தானே போற, அதுக்கு தேவை அன்பு, காதல், அதைதான் அவள் ஹனிமூன்ல காட்டிட்டாள்ல அப்புறம் என்ன தயக்கம்”
”ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியா இருக்குண்ணா”
”குற்ற உணர்ச்சியா எதனால இது வருது உனக்கு” என கேட்கவும் வீரையன் அமுதாவை பற்றி யோசித்தான்
”டேய் உன்னைத்தான்டா”
”ஒண்ணும் இல்லைண்ணா”
”இதப்பாருடா அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
் மேல காதல் வரும்”
”அவளுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு பெரிசா தெரியாதே, தெரிஞ்சதெல்லாம் பிட்சாதான், அதை எத்தனை முறைதான் அவளுக்கு கொண்டு போய் கொடுக்கறது, கடைசியா நான்