Page 24 of 29
”வேலையா அதான் சினிமாக்கு போகனும்னு டிக்கெட் எடுத்து வைச்சீங்களே அதை என்ன செய்யப் போறீங்க”
”நல்லவேளை ஞாபகம் படுத்தின இந்தா இந்த டிக்கெட் எடுத்துக்க, நீயும் உன் ஒய்ப்பும் சினிமாக்கு போய் வாங்க“
”எது நாங்களா ஆனா அண்ணா இது நீங்களும் உங்க ஒய்ப்பும் போறதா இருந்தீங்களே”
”அவள்தான் ஊருக்கு போயிட்டாளே, இதை ஏன் வீணாக்கனும் நீ பயன்படுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
“படம் பார்க்கறப்ப பாப் கார்ன், ஐஸ்க்ரீம்லாம் வாங்கிக் கொடு அவள் ரொம்ப சந்தோஷப்படுவா”
”அவ்ளோதானே வாங்கித்தரேன்”
”அப்புறம் இன்னொரு விசயம்”