(Reading time: 30 - 59 minutes)
Amudhasurabi
Amudhasurabi

”நீ என்ன வேணும்னாலும் நினைச்சிக்க, எனக்கு அதை பத்தி கவலையில்லை கிளம்பி வா” என அவளின் கையை பிடித்து இழுக்க அவளுக்கு சங்கடமாகிப் போனது

   

“ஏய் என்ன செய்றீங்க பப்ளிக் ப்ளேஸ்ல கையை பிடிச்சி இழுக்கறீங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க”

   

”நான் உன் புருஷன் யார் பார்த்தா என்ன, வா சினிமா போட்டுட போறாங்க எனக்கெல்லாம் முதல்ல வருதே விளம்பரம் அதுல இருந்து பார

...
This story is now available on Chillzee KiMo.
...

   

”இல்லை கார்னர் சீட்லதான் ஐயாவுக்கு டிக்கெட் கிடைச்சதோ நம்ப முடியலையே“

   

”அம்மா தாயே நீ நம்பினா நம்பு நம்பாக்காட்டி போ படம் போட ஆரம்பிச்சிட்டாங்க, நான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.