Page 23 of 29
கொண்டு போய் தந்த பிட்சாவை விசிறி அடிச்சா அதோட பிட்சாவை பார்த்தாலே திக்குங்குது”
”டேய் அவளுக்கு அது மட்டும்தான் பிடிக்குமா என்ன நிறைய பிடிக்கும் அதெல்லாம் அவளுக்கு செய்”
”அவளுக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாதே அண்ணா” என சொன்னதும்தான் தாமதம் பிரித்வி கடகடவென சுரபிக்கு மிகவும் பிடித்த அவளுக்கு சந்தோஷம் தரக்கூடிய விசயங்களை வரிசையாக சொல்ல அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
்றேன்”
”சந்தோஷம் முதல்ல நீ வீட்டுக்கு போ”
”இப்பவா”
”ஆமாம் போடா உன்னை வைச்சிக்கிட்டு என்னால வேலை கூட செய்யமுடியலை”