Page 21 of 29
மேல போறப்பதான் பயம் வருது”
”அடிவாங்கப் போற பாரு”
”அய்யோ அண்ணா கோச்சிக்காதீங்கண்ணா”
”என்னடா பிரச்சனை உனக்கு, அவளை பிடிக்கலையா”
”பிடிக்கும்ணா ரொம்ப பிடிக்கும் ஆனா”
”என்னடா என்னன்னு சொல்லித் தொலை, இப்படி இழுக்காத எனக்கு கோபம் அதிகமாகுது”
”அவள் என்னை விட எல்லா விசயத்தில
...
This story is now available on Chillzee KiMo.
...
”மாடர்னா இருக்கா“
”சரி”
”ரொம்ப திறமையானவளா இருக்கா“
”டேய் நிறுத்துடா நீ என்ன அவளை இன்டர்வியூ வைச்சி வேலைக்கா எடுக்கப் போற,