Page 16 of 29
”ஆனா அத்தான் நான் வேலைக்கு போனது எதுக்காக உலக அறிவு வரனும்ங்கறதுக்காகதானே”
”உனக்கு இருக்கற அறிவே போதும், இனிமேல நீ வேலைக்கு போக வேணாம்“
”இல்லை அத்தான் இது என் மானப்பிரச்சனை”
”ஷ்ஷ்ஷ் சரி இப்ப என்ன செய்யலாம்ங்கற”
”மறுபடியும் அக்காவோட நம்பிக்கையை நான் சம்பாதிக்கனும் அத்தான்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் நீ இங்க இருந்தா திரும்ப திரும்ப நடந்ததையே யோசிச்சிக்கிட்டு இருப்ப, அதனால உன் மனசும் உடம்பும் கெடும்”
”ஆனா அத்தான் நான் இல்லாம நீங்க எப்படி தனியா”