Page 11 of 29
”என்ன ஷாக்காகற இன்னும் எத்தனை நாள்தான் என்னை பட்டினி போடுவ, இன்னிக்கு என்ன ஆனாலும் சரி படத்துக்குப் போறோம், வீட்டுக்குப் வர்றோம் என் பசியை நீ போக்கற சொல்லிட்டேன்”
”அய்யோ அத்தான் எதுக்கு இப்படி அவசரப்படறீங்க”
”இதுவே லேட்டு அமுதா, என் அம்மா போன் பண்ணி ஏதாவது விசேஷம் இருக்கான்னு கேட்கறாங்க, நான் என்ன பதில் சொல்றது”
”இப்பதானே நாம வாழ
...
This story is now available on Chillzee KiMo.
...
வருது சே” என அவள் தனக்குள் புழுங்கிக் கொண்டிருக்க அமுதாவே எதேச்சையாக திரும்ப அங்கு சுரபி இருப்பதை பார்த்து புன்னகை பூத்தாள்
”அக்கா” என அழைத்தவள் சட்டென