(Reading time: 30 - 59 minutes)
Amudhasurabi
Amudhasurabi

   

”நான் செய்ற வேலையில சின்ன சந்தேகம் வந்துடுச்சி, அதை தீர்க்க முடியலை, எனக்கு உதவி செய்றீங்களா அத்தான்” என கேட்கும் போது அவ்விடம் வந்தாள் சுரபி. அவள் வந்தது அமுதாவிற்கு தெரியாது, அவளோ ஸ்பீக்கரில் போட்டுவிட்டு பேச மறுபக்கம் இருந்த பிரித்வியோ

   

”ஏன் உன் அக்கான்னு ஒருத்தியை சொல்வியே, அவள்கிட்ட உன் சந்தேகத்தை கேட்டுக்கறது” என சொன்னதும் சுரபிக்கு சுருக்கென்றது.

...
This story is now available on Chillzee KiMo.
...

உடனே அமுதா தனது வேலையின் சந்தேகத்தை சொல்ல அவன் உடனே அதற்கு தீர்வை சொல்லிவிட அவள் வியந்தாள்

   

”அத்தான் நீங்க உண்மையிலயே பெரியாளுதான், சட்டுன்னு தீர்வு சொல்லிட்டீங்களே“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.