Page 7 of 29
”என்ன கேள்வி இது பொண்ணை பார்க்க வந்திருக்காங்க”
”நான் அவங்களை பார்க்க முடியாது, கிளம்பி ஊர் போக சொல்லுங்க“
”ஏய் இரு இரு என்ன இப்படி பேசற, நான் எப்படி அதை சொல்றது”
”நீங்களா சொன்னா விசயம் அமைதியா போகும், நான் பேசினா பிரச்சனையாகும் எப்படி வசதி”
”அவங்க பாவம்“
”போதும் பாவம் பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
்சனை”
”அப்படியா உனக்கு எதுவும் ஆபத்தில்லையே”
”சே சே நான் என் வேலையில பிரச்சனைன்னு சொன்னேன் அத்தான்”
”வேலையிலயா ஏன் என்னாச்சி“