Page 2 of 29
”சுரபி என்ன பேச்சு இது, நீ இப்படி பேசுவேன்னு நான் எதிர்பார்க்கலை”
”நான் கூடதான் எதையும் எதிர்பார்க்கலை, நான் நினைச்சது நடக்கலை, நினைக்காததெல்லாம் நடக்குது“
”அப்படி என்ன நினைச்ச”
”பொருத்தமேயில்லாதவங்களைதான் கணவன் மனைவியா ஆக்குவாங்க போல” என அவள் பிரித்வி அமுதாவை நினைத்து பேசி வைக்க வீரையனுக்கு தன்னையும் அவளையும் நினைத்து பேசுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு, அவங்களோடவே உன்னை சேர்த்து வைக்கிறேன்” என சொல்லி முடிக்கவும் அவன் கன்னத்தில் சுரபி ஓங்கி ஒரு அறைவிடவும் சரியாக இருந்தது, அடுத்த நிமிடம் அந்த இடமே அமைதியாகிவிட்டது, சுரபி பத்ரகாளி போல