(Reading time: 30 - 59 minutes)
Amudhasurabi
Amudhasurabi

   

”அமுதா அழுதுக்கிட்டு இருந்தாளே, உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா”

   

”அமுதா அழுதாளா எதுக்கு”

   

”என்னை கேட்டா எனக்கெப்படி தெரியும், நீயும் அவளும்தானே ஒண்ணா இருப்பீங்க”

   

”ஓ அதுவா சாரி சார் அவள் சந்தேகம் கேட்டு வந்தா, எனக்கு இருந்த வேலை டென்ஷன்ல அவளை திட்டிட்டேன் அதனால அவள் அழுதிருப்பா”

   

”பாவம் அந்த பொண்

...
This story is now available on Chillzee KiMo.
...

லெவலை பார்க்க ஆரம்பிச்ச, அமுதா நல்ல பொண்ணு, ஆரம்பத்துல அவளோட நீ லெவல் பார்த்துதான் பேசினியா பழகினியா”

   

”அப்போ அவளை எனக்கு பிடிச்சிருந்தது, இப்ப எனக்கு அவளை பிடிக்கலை”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.