Page 4 of 29
”போதும் அமுதா இனிமேல நீ என்னை அக்கான்னு கூப்பிடாத மேடம்னு கூப்பிடு” என பட்டென சொல்லிவிட அமுதாவிற்கு சட்டென முகம் மாறிவிட்டது.
சுரபியின் முகத்தை பார்த்தாள், அது சிடுசிடுவென இருக்க சரி வீட்டு பிரச்சனை போலும் என நினைத்துக் கொண்டு அமைதியாகிப் போனாள். கம்பெனி வரை யாரும் யாரிடமும் பேசவில்லை, சுரபியோ வேண்டா வெறுப்பாக அவளை கம்பெனியில் இறக்கிவிட்டு அவளை விட்டு வேகமாக சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள், அவசர அவசரமாக பிரித்விக்கு போன் செய்தாள்.
அந்நேரம் கம்பெனி ஓனரோ சுரபியிடம் வந்தார்
”சுரபி உனக்கு என்னாச்சி“
”நத்திங் சார்“