(Reading time: 30 - 59 minutes)
Amudhasurabi
Amudhasurabi

”அமுதா என்னாச்சி சொல்லு”

   

”அத்தான்” என அழத்தொடங்க அவனுக்கு சங்கடமாகிப் போனது

   

”என்னாச்சி அமுதா”

   

”அத்தான் அத்தான்”

   

என விடாமல் சொல்லிக் கொண்டிருக்க அதில் அவனே அவளை தனது இருக்கையில் அமர வைத்து தண்ணீர் தந்து குடிக்க வைத்து அவளை சமாதானம் செய்து ஓய்ந்து இன்னொரு இருக்கையில் அமர்ந்தான். 

   

”என்னாச

...
This story is now available on Chillzee KiMo.
...

”நானா இருந்தா கண்டிப்பா அவங்களை வேலையை விட்டு எடுப்பேன்”

   

”கிட்டத்தட்ட அதே நிலைமையிலதான் நான் இருக்கேன் அத்தான்”

   

”புரியலை அமுதா தெளிவா பேசறியா“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.