Page 28 of 29
பார்க்கனும்” என சொல்லியவன் படத்தை பார்ப்பதில் ஆர்வமானான். அவளும் என்ன படம் என பார்க்கலானாள், நல்ல காதல் திரைபடம் ரொமான்ஸ்க்கு பஞ்சமில்லை, காதல் பாடல்கள் மனதை இதமாக்கியது, அதையும் கடந்து வீரையன் பிரித்வி சொன்னது போல அவளுக்கு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பாப்கார்ன், ஐஸ்க்ரீம், கூல்ட்ரிங்க்ஸ் என வாங்கித்தந்து அசத்தினான், அதில் அவள் சற்று அவனை நினைத்து இம்ப்ரஸ் ஆன நேரம் ரெமான்டிக் சீன் வந்தது, கா
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குச் சென்று முடங்கினார்கள், அப்போதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை, தானாக அவனை தேடிச் சென்றாள் அவனோ தான் பார்த்த படத்தில் வந்த பாடலை பாடுகிறேன் என அந்த பாடலை கொலை செய்துக் கொண்டிருந்தான்