தொடர்கதை - அமுத சுரபி - 11 - சசிரேகா
மறுநாள் பொழுது விடிந்தது. சுரபி மெல்ல கண்கள் திறந்துப் பார்த்தாள், ஏதோ தாயின் கருவறையில் இருப்பது போல மிகவும் பாதுகாப்பாக இருப்பது போன்ற உணர்வு அது என்னவென பார்க்க வீரையன் அவளை கைகுழந்தையை போல மிகவும் பாதுகாப்பாக அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான், இந்தளவு அவன் பாதுகாப்பாக இருக்கையில் அவளுக்கு நொடியில் அனைத்து கவலையும் பறந்துவிட்டது. மெல்ல உடல் அசைந்தாள் ஆனால் அந்த அசைவுக்கே அவன் சட்டென அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவளுக்கு அவனின் அக்கறையைக் கண்டு சிரிப்புதான் வந்தது. அவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் ரசித்தாள்
”யார்டா நீ? எங்கிருந்து வந்த எனக்காகவே
...
This story is now available on Chillzee KiMo.
...
ளின் ரோஜா பூ தேகம் வலித்தது
”ஆஆஆ முரடா விடுடா” என சிணுங்க அவனோ மெல்ல உறக்கம் கலைந்து கண்களை அரைகுறையாக திறந்துப் பார்த்தான், அவளோ அவனைப் பார்த்து வெட்கத்தில் சிரிக்க அவனோ அவளை இன்னும் அழுத்தமாக அணைத்துக் கொள்ள அவளுக்கு கூச்சம் அதிகமானது
”ப்ச் விடுங்க” என சிணுங்க அவனோ மெதுவாக கண்கள் திறந்துப் பார்த்தான்
”விடுங்க”