Page 4 of 24
”அப்புறம் என்ன இதே சந்தோஷத்தில போய் வேலையை பாரு”
”பார்க்கிறேன் அண்ணா ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு விசயம் அண்ணா“
”என்னது”
”அது எப்படிண்ணா என் ஒய்ப்புக்கு இப்படியெல்லாம் நடந்துக்கிட்டா பிடிக்கும்னு கரெக்டா சொன்ன”
”நான் பொதுவா சொன்னேன், அது உன் விசயத்தில ஒர்க் அவுட் ஆயிடுச்சி அவ்ளோதான் இதை போய் பெரி
...
This story is now available on Chillzee KiMo.
...
மனம் நிறைவாக இருந்தது.
”எப்படியோ சுரபியும் வீரையனும் ஒண்ணாயிட்டாங்க இது போதும் எனக்கு, இனிமேல அவளை நினைக்க மாட்டேன், நினைக்க வேண்டிய அவசியமும் இல்லை, அவள் இப்ப என்