Page 2 of 24
”ம்ம்”
”விடுங்க” என அவள் ராகமிட அவனோ நன்றாக கண்கள் திறந்துப் பார்த்து அதிர்ந்து விலகி அமர்ந்தான், அவளோ அவனின் அணைப்பில் இருந்த கதகதப்பில் சொக்கிப் போய் அவனை நெருங்க, அவனோ சற்று பயத்துடனே இருந்தான், அவளோ எதையும் கண்டுக்கொள்ளாமல் அவனின் இரு பக்க கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு எழுந்து சென்றாள். அவள் சென்றதும் அவனுக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
வண்டிகளும் ஒன்றாகவே கிளம்பியது, அவர்களின் பாதை பிரியும் வரை ரோடையும் தங்கள் துணையையும் மாறி மாறி பார்த்தபடியே ஓட்டிக் கொண்டு பின் தங்கள் கம்பெனி பக்கம் திரும்பி சென்றார்கள்.