Page 10 of 24
”இல்லை என் மனசுல பிரித்விக்கான காதல் இல்லை அவனுக்கான இடம் இல்லை, என் மனசுல வீரையன் மட்டும்தான் இருக்காரு“
”அப்படியா அப்படின்னா பிரித்வி பேசினப்ப நீயும் இயல்பா பேசியிருக்கலாமே”
”அது வந்து”
”உன்னால முடியாது சுரபி”
”இல்லை அது திடீர்ன்னு பேசவும் என்ன பேசறதுன்னு தெரியாம”
”உன்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்கு கல்யாணம் ஆயிடுச்சி வீரையன் இருக்கறப்ப நான் ஏன் பிரித்வியோட போகனும் நான் போக மாட்டேன்“
”அப்படியா”
”ஆமாம்“
”நம்ப முடியலை“