Page 14 of 24
”எங்கடி போக சொல்ற என் அருமை பொண்டாட்டி, நான் எதைச் சொன்னாலும் செய்றேன்னு சொன்ன முத்தம் கொடுக்க சொன்னா கத்தற”
”பின்ன அதெப்படி தர்றது”
”எப்படின்னா என்ன அர்த்தம் எனக்குதானே தரப்போற தா”
”ம்ஹூம் முடியாது எனக்கு வெட்கமா இருக்கு” என சொல்ல அவனும் வண்டியை ஓட்டிக் கொண்டே அவளின் வெட்கத்தைக் கண்டு ரசித்தவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன அப்புறம்”
”ஏதாவது பேசு ஊர் போய் சேர நிறைய நேரம் இருக்கு“
”அதுக்கு“
”ஏதாவது பேசு கேட்கறேன்”