Page 12 of 24
”இல்லை இல்லை நீயிருந்தா நல்லா சமைச்சி போடுவ, இப்ப வெளி சாப்பாடு சாப்பிட்டாலே எனக்கு பிடிக்கலை வெறுப்பா இருக்கு அதான் உன்னை கூட்டிட்டு போக வந்தேன்”
”நிஜமாவே சாப்பாட்டுக்காகதான் என்னை கூட்டிட்டுப் போறீங்களா” என குறும்பாக கேட்க அவனோ
”ஆமாம் அதுக்கும்தான்” என குறும்பாக பேச அவளுக்கு அவனை பிடித்துவிட்டது, சட்டென அவனை கட்டியணைத்துக் கொள்ள அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்“
”எனக்காகதானே இந்த பாட்டு“
“இல்லை பொழுது போகலைன்னு பாடி வைச்சேன் போதுமா“
”போங்கத்தான் எப்பவுமே விளையாட்டுதான்“