Page 13 of 24
”தெரியுதுல்ல அப்புறம் ஏன் கேட்ட“
”என்னால வீட்லயே இருக்க முடியலை அத்தான், உங்க நினைப்பாவே இருந்தது“
”நினைப்பு இருந்தா வரவேண்டியதுதானே”
”அதுசரி ஒரு வாரம் இருந்துட்டு வான்னு நீங்கதானே அனுப்பினீங்க”
”சொல்றதெல்லாம் அப்படியே செய்துடறியா நீ”
”இனிமேல நீங்க சொல்றதெல்லாம் செய்றேன் அத்தான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்போ ஒரு முத்தம் கொடு”
”அத்தான்” என அவள் அலறிவிட அவனுக்கு சிரிப்பு வந்து கலகலவென சிரிக்க அவளுக்கு கூச்சமாகிப் போனது
”போங்கத்தான்”