Page 11 of 24
”நம்பு”
”இல்லை பிரித்வி உன்னை தேடி வந்தா நீ போயிடுவ”
”அவர் ஏன் வரப்போறாரு, அமுதாவை விட்டு அவர் வரமாட்டாரு”
”வந்துட்டா என்ன செய்வ”
”இல்லை வரமாட்டாரு”
”வந்துட்டா என்ன செய்வ”
”வீரையனை விட்டு நான் போக மாட்டேன்“ என அவள் கத்தி விட மனசாட்சியோ கேவலமாக சிரித்து ம
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை அத்தான் நீங்களே என்னை ஊருக்கு அனுப்பிட்டு இப்படி திடுதிப்புன்னு வந்து இறங்கினா என்ன அர்த்தம்”
”என்னத்த சொல்ல பசி”
”எது“