தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 15 - நவ்யா
“உங்களை நான் எப்படியோ நினைச்சிருந்தேன் உமேஷ். கடைசில நீங்களும் ஒரு சராசரி மனுஷன் தானா? ஜனனியை புகழ்ந்துப் பேசினா உங்களுக்குப் பிடிக்க மாட்டேங்குது?” என காருண்யா கோபத்தை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினாள்.
ஐயையோ ஜனனி இதைக் கேட்டால் போட்டு தாக்கிவிடுவாளே என்று உள்ளுக்குள் நினைத்தாலும், உமேஷ் வெளிப்படையாக உணர்ச்சி வசப் படவில்லை.
“நான் சராசரி மனிதன் தான் காருண்யா. அதுல உங்களுக்கு கேள்வியே வேண்டாம். அதுக்காக ஜனனியை யாரும் உயர்த்திப் பேசுறது பிடிக்காதுன்னு சொல்லாதீங்க. அது தப்பு. எனக்கு ஜனனி மேல ரொம்பவே அதிகமான அன்பும் இருக்கு, மதிப்பும் இருக்கு,” என ஏதேதோ பேசி சமாளிக்க முயன்றான்.
“அப்புறம் எதுக்கு ஜன
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு தெரியுது. அதுக்கு மேல உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத ரெஃபரன்ஸ் மெட்டீரியல்? வேணும்னா ஜனனி கிட்ட சொல்லி உங்களை அவளோட வீடியோல எக்சாம்பிலா சொல்ல சொல்லலாம்ன்னு நினைக்கிறேன்.”
காருண்யாவிற்கும் உச்சி குளிர்ந்துப் போனது. வெட்கமும், சிரிப்புமாக தர்மாவைப் பார்த்தாள். ஏற்கனவே மலர்ந்திருந்த தர்மாவின் முகத்திலும் இப்போது தனியான பிரியம் தெரிந்தது. மனைவியை இமை தட்டாமல்