Page 4 of 6
காருண்யா திரும்பவும் காதலுடன் கணவனை பார்க்கவும், தர்மா மனைவி விட்ட இடத்தில இருந்து தொடர்ந்தான்.
“புரிஞ்சுக்கிட்டது கன்யா சொல்றது போல ஈஸியா எல்லாம் நடக்கலை, உமேஷ். அது இதுன்னு எத்தனை கேள்வி, எத்தனை டெஸ்ட்ன்னு நினைக்குறீங்க! ஸ்கூல், காலேஜ்ல கூட அப்படி கஷ்டமான டெஸ்ட் எழுதினது இல்லை! ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் அதெல்லாம் ஜனனி சொல்லி இருந்ததுன்னு கன்யா சொன
...
This story is now available on Chillzee KiMo.
...
“எங்கே சந்திச்சீங்க? நிறைய பூ இருக்க ஃபிளவர் கார்டன், பார்க் போல எங்கேயாவது ஜனனி மட்டும் தனியா அழகா பளிச்சுன்னு உங்க கண்ணுல பட்டாங்களா? இல்லைனா, அவங்க வண்டி பங்ச்சர் ஆகி