Page 2 of 6
விழுங்குவதுப் போல பார்த்தான்.
“ஹ்க்கும்! எனக்கு இங்கே வேலை இல்லைன்னு புரியுது. நானே ஜனனியை தேடி கண்டுப்பிடிச்சிக்குறேன். நீங்க மெதுவா வாங்க!” என உமேஷ் விளையாட்டாக சொல்லவும், காருண்யா, தர்மா இருவரும் அவனும் அங்கே இருப்பதை உணர்ந்து விழிகளை திருப்பினார்கள்.
“நீங்க சில விதங்களில் நான் நினைச்ச மாதிரி இல்லை, சில விதங்கள்ல அதை விட மேல இருக்கீங்க,” என
...
This story is now available on Chillzee KiMo.
...
மறைச்சு வைப்பாங்க. நீங்க என்ன வித்தியாசமா ஜனனியை பப்ளிக் முகமா வச்சுட்டு, நீங்க மறைஞ்சு இருக்கீங்க?”
“அது ஜனனிக்கு பிடிச்சது. இது எனக்குப் பிடிச்சது. நாங்க இரண்டுப்