Page 5 of 6
நின்ன நேரத்துல நீங்க போய் உதவினீங்களா? வேற, - - -“ என தர்மா தன் பாட்டிற்கு பேசிக் கொண்டே யோசிக்கவும், காருண்யா அவனை அடக்கினாள்.
“சும்மா இருங்க. நீங்க நிறைய ரொமான்டிக் மூவீஸ் பார்க்குறது எனக்கும் தெரியும், உமேஷுக்கும் இப்போ புரிஞ்சிருக்கும். அவரை பேச விடுங்க!”
உமேஷிற்கு எப்படி யோசித்தும் எந்த விதமான சுவாரசியமான காட்சி அமைப்பும் மனதில் தோன்றவில்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ம், ஜனனியும் எலவேட்டர் வழியாக அங்கே வந்து சேர்ந்தார்கள்.
“இங்கே தான் இருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்,” என்று விஸ்வநாதன் சொன்னது உமேஷின் காதில் சரியாக விழக் கூட இல்லை.