Page 6 of 24
”அத்தான் அனுப்பி வைச்சதால வந்தேன், மத்தபடி எனக்கொண்ணும் இங்க வரனும்னு ஆசையில்லை, நானே அவரை நினைச்சி கவலையில இருக்கேன் இதுல நீங்க வேற என்னை வெறுப்பேத்தாதீங்க” என திட்ட அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது
கல்யாணத்தன்று பார்த்த அமுதாவா இது என நினைத்து கலகலவென சிரிக்க அவர்களின் சிரிப்பால் கோபம் கொண்ட அமுதா, தனது அறைக்குச் சென்றாள் அந்நேரம் போன் வரவும் அது பிர
...
This story is now available on Chillzee KiMo.
...
ன“
”ஒரு வாரம் வீட்ல இருக்கனும் அவர்தான் என்னை ஊருக்கு அனுப்பிவிட்டாரு”
”ப்ச் சாரி அமுதா நான் உன்கிட்ட ரொம்ப கடுமையா நடந்துக்கிட்டேன்”