Page 5 of 24
காதலியில்லை, வீரையனோட மனைவி என் தம்பி மனைவி அந்த எண்ணத்தை என் மனசுல பதிய வைச்சிடறேன்” என தனக்குதானே பேசிக் கொண்டு வேலை செய்யலானான்.
மறுபக்கம் சுரபியோ சுறுசுறுப்பாக கம்பெனிக்கு வந்தவள் முதல் வேலையாக தனது சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ள அமுதாவை தேடினாள், அவள் இல்லை என்றதும் வியந்தாள், என்னவென யோசித்தவளுக்கு தான்தானே அவளை சஸ்பெண்ட் செய்தது என்ற விசயம் தெரியவரவும் நொந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்றாரோ தெரியலையே” என வாய்விட்டே புலம்ப அதைக்கேட்ட அவளின் பெற்றோருக்கு சிரிப்பாக இருந்தது
”அவ்ளோ கவலைப்படறவளா இருந்தா எதுக்குடி இங்க வந்த அங்கயே இருக்க வேண்டியதுதானே”