Page 17 of 24
“சீய்“ என்றாள் வெட்கத்துடன்
”ப்ச் வாயேன்”
”இல்லை இன்னிக்கு ஒரே வேலை டயர்டா இருக்கு”
”ஓ அப்படியா”
”சாரி”
”பரவாயில்லை”
”சரி நான் சமையல் செய்றேன்”
“ஒண்ணும் வேணாம் நீயே டயர்டா இருக்க போய் ரெஸ்ட் எடு, நான் போய் வெளியில இருந்து உனக்கு பிடிச்ச பிட்சா பா
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தாள் வீரையன்தான், கையில் சாப்பாடு பார்சலுடன் வந்திருந்தான், இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்த உடன் வீரையன் அவளை ஏக்கமாக பார்த்தான் அவளோ ஒன்றும் புரியாமல் குழம்பி