Page 18 of 24
”என்ன”
”இல்லை நான் எங்க படுத்து தூங்கறது” என இழுத்துக் கேட்க அவளோ புரிந்துக் கொண்டு
”எனக்கு தூக்கம் வருது”
”ஆஆஆ சரி சரி தூங்கு தூங்கு”
”நான் தூங்கறேன், நீங்க எனக்கு பாதுகாப்பா இருப்பீங்களா”
“அதுக்கென்ன தாராளமா இருக்கேனே வா வா” என அவளை அன்புடன் அழைத்துக் கொண்டு படுக்கைக்கு சென்றான், அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரித்வியும் கையில் இருந்த பைலை பார்த்தபடி இருந்ததால் அவனும் அவளை கவனிக்கவில்லை.
லிப்ட் சென்றது அவன் அடிக்கும் பெர்ப்யூம் வாசனை அவளை ஈர்த்தது, சட்டென பிரித்வியின்