Page 22 of 24
வாழ்க்கையை வாழட்டும், தேவையில்லாம நம்மால அவங்களுக்குள்ள சந்தேகம் வரவேணாம், அவங்களாவது சந்தோஷமா வாழட்டும்” என நினைத்துக் கொண்டிருக்க அவசரமாக அவனிடம் வந்தான் வீரையன்
”அண்ணா அண்ணா ஒரு பிரச்சனை“
”அதான் ரெய்டு முடிஞ்சிடுச்சே அப்புறம் என்ன”
”இல்லைண்ணா என் ஒய்ப் இருக்காங்கள்ல”
”ஆமாம்“
”நான் இ
...
This story is now available on Chillzee KiMo.
...
”பின்ன நான் இந்த கம்பெனியில வேலை செய்யக்கூடாதுன்னு ஒரே பிடிவாதம், நான் எவ்ளோ சொன்னாலும் கேட்காம போன்லயே அழறா”
”என்ன அழறாளா”
”ஆமாம்ணா”