Page 23 of 24
”சரி சரி நீ இனிமேல இங்க வேலை செய்ய வேணாம் நீ போ”
“அண்ணா என்ன நீங்களும் இப்படி பேசறீங்க”
“வேற என்ன செய்ய சொல்ற, உனக்கு உன் ஒய்ப்தான் முக்கியம் நீ போ“
”ஆனா அண்ணா நான் இல்லாம எப்படி”
”நீ வராதப்ப நான்தானே எல்லாம் பார்த்துக்கிட்டேன், இனியும் நானே எல்லாம் பார்த்துக்குவேன், நீ கிளம்பு”
”அண்ணா
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கு”
”அடிவாங்குவ மரியாதையா கிளம்பு“
”அண்ணா”
”இதப்பாருடா உனக்கு உன் வாழ்க்கைதான் முக்கியம், அதை காப்பாத்திக்கற வழியை பாரு,